யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி இராசம்மா அவர்கள் 13-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லர் கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேஸ்வரா(கனடா), நாகசோதி(இலங்கை), விக்னேஸ்வரன்(கனடா), பாஸ்கரன்(கனடா), அதிசயராசா(லண்டன்), றோமியா(பிரான்ஸ்), சுரேந்திரராஜ்(லண்டன்), கஜேந்திரராஜ்(பிரான்ஸ்), மன்மதராஜ்(பிரான்ஸ்), மோகன்ராஜ்(பிரான்ஸ்), நிக்ஷன்ராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, நல்லையா, செல்லம்மா மற்றும் மணியம்மா, சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவராசா(இலங்கை), உதயகுமார்(உதயன்- பிரான்ஸ்), றெஜினா(கனடா), சறோயினி(கனடா), உமா(கனடா), ஜெலித்தா(லண்டன்), பிறேமினி(லண்டன்), கல்பனா(பிரான்ஸ்), சுபாசினி(பிரான்ஸ்), தர்சிகா(பிரான்ஸ்), சுபோதினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
அனோஜன், அமிஷா, ஜெனிக்கா, சுரேக்கா, சுலோஜினி, நிறோஜினி, லக்ஸ்சாயினி, லக்ஷன்ராஜ், பிரசாந்தினி, பிரவீன், பிரவீனா, பிரணவன், பிரணவி, பிரேஷத், கஜன், கஜானி, மிதுரா, பிறின்சி, ஷாம், இமானுவல், எமெல்டா, நிருசன், நிதுசியா, நிஷானி, நிதேஷ், டனீஸ், மாதேஷ், விமல்டன், அஸ்வின், கஸ்மிதா, பிறின்சிகா, டெல்சிகா, ரிஷிகா, சயினா, கிருத்திகா, பவித்திரன், கிளாரியஸ், கிளாறோன்ஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அக்ஷணா, அமிக்ஷணா, றுக்ஷிகா, றொஷாத் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.