
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி ரமேஷ் அவர்கள் 11-06-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தசாமி தேவயானி தம்பதிகளின் அன்பு மகனும், மாணிக்கவாசகர் காந்திமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
வாஷ்னி, ரிஷிகேஷ், கிருத்திகேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானமலர்(டென்மார்க்), ரஞ்சினி(கனடா), தேவபாலன்(டென்மார்க்), ஞானராஜா(முகாமைத்துவ உதவியாளர்- RDHS) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகராசா(டென்மார்க்), நகுலேஸ்வரன்(கனடா), தர்மினி(டென்மார்க்), விஜயகுமாரி, பிரகாஷினி, பிரம்மச்சாரினி மகிமாசைதனியா(இலங்கை சின்மியாமிஷன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அகிலன், அபிலாஷினி, கெளதமன், நிதர்ஷன், ஆரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரம்பிகா, வர்ணன், துவாரகா, ஜெயக்கிஷன், பவகிஷன், டெபோனிகா, அஸ்வின், ஆருண்டானியல் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.