Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 MAY 1932
இறப்பு 23 NOV 2019
அமரர் கந்தசாமி இராசலட்சுமி
வயது 87
அமரர் கந்தசாமி இராசலட்சுமி 1932 - 2019 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வசிப்பிடமாகவும் கொண்ட  கந்தசாமி இராசலட்சுமி அவர்கள் 23-11-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

கமலாதேவி, ரட்ணராஜா, மகேந்திரதாசன், நிர்மலாதேவி, ரவீந்திரதாசன், சுசிலாதேவி, கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணிக்கு நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 23 Dec, 2019