Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 MAR 1937
இறப்பு 17 JAN 2024
திருமதி கந்தசாமி புவனேஸ்வரி (புவனம்மா)
வயது 86
திருமதி கந்தசாமி புவனேஸ்வரி 1937 - 2024 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரம் சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி புவனேஸ்வரி அவர்கள் 17-01-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரெட்ணம் பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கண்மணி தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி(பிரபல அளவை புகையிலை வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மகாலெட்சுமி, சுந்தரலிங்கம், மணிமேகலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், செல்வரெட்ணம், மகேஸ்வரி, இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கலைமகள்(லைலா), திருமகள்(திரு), சரஸ்வதி(ரதி), மலைமகள்(கீதா), அருள்நிதிச் செல்வன்(அருள்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலச்சந்திரன்(கனடா), காலஞ்சென்ற திருக்குமரன்(பிரித்தானியா), கணேசராஜன்(பிரித்தானியா), பாலசுப்பிரமணியம்(பிரித்தானியா), அன்புக்கரசி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுர், சகிர், அபிராமி, அக்‌ஷயா, திருமாறன், சஞ்ஜீவ், சைலஜன், தட்ஷிகா, சௌமியா, அஜன், அனூஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள்

தொடர்புகளுக்கு

லைலா - மகள்
திரு - மகள்
ரதி - மகள்
கீதா - மகள்
அருள் - மகன்
சுந்தரலிங்கம் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos