யாழ். திருநெல்வேலி கிழக்கு கல்வியங்காடு இராமலிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hanover, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பரமேஸ்வரன் அவர்கள் 02-09-2019 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி நேசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கந்தையா, மனோன்மணி(கனடா) தம்பதிகளின் நேசமிகு மருமகனும்,
மாலதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிஷாந் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சிவசுப்ரமணியம்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன்(இலங்கை), பாலசுந்தரம்(கனடா), பத்மநாதன்(கனடா) மற்றும் விஜயகுமாரன்(கனடா), கணேசலிங்கம்(கனடா), கமலநாதன்(கனடா), தயாநந்தன்(கனடா) ஆகியோரின் நேசமிகு சகோதரரும்,
அற்புதமலர்(பிரித்தானியா), சுலோசனா(கனடா), லீலாவதி(கனடா), புஸ்பராணி(கனடா), இலங்கநாயகி(கனடா), நளினி(கனடா), சத்தியகலா(கனடா), சுகிர்தா(கனடா), சண்முகநாதன்(கனடா), அன்னலஷ்மி(இலங்கை), சரஸ்வதி(இலங்கை),தனபாலசிங்கம்(கனடா), தனபாக்கியவதி(இலங்கை), ரவீந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள் ..