திரு கந்தசாமி பரமலிங்கம்
இலங்கை நிர்வாக சேவை செயலாளர் - வட/கிழக்கு பொது நிர்வாக சேவை, கமநல சேவை, ஆணையாளர் (வட/கிழக்கு மாகாணங்கள்), பிரதம செயலாளர் (இந்து கலாச்சார அமைச்சு), அங்கத்தவர் (மேல் மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு), தலைவர் (வடமாகாண அரச சேவைகள் ஆணைக்குழு), தலைவர் (கொழும்பு/நயினாதீவு சமூக, பொருளாதார, கல்வி, கலாச்சார அபிவிருத்திச் சங்கம்), தலைவர் (நயினை நாகபூசணி ஆலய அறங்காவலர் சபை), போஷகர் (நயினை மணிபல்லவ கலா மண்டம்) முதலான அரச, அரசசார்பற்ற பதவிகளை வகித்தவர்
வயது 85
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Kandasamy Paramalingam
1940 -
2026
our deepest condolences. Let his soul rest in peace. he moved to ambal's place. Our prayers to entire family.
Write Tribute
Please accept our heartfelt condolences. May his soul rest in peace.