Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 JUL 1938
இறப்பு 29 JUN 2020
அமரர் கந்தசாமி பஞ்சலிங்கம்
ஓய்வுபெற்ற கூட்டுறவு உதவி ஆணையாளர்- A.C.C.D
வயது 81
அமரர் கந்தசாமி பஞ்சலிங்கம் 1938 - 2020 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நல்லூர் வைமன் வீதியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி இருபாலையை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பஞ்சலிங்கம் அவர்கள் 29-06-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, பொன்னம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான விசுவநாதன் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,

பாலானந்தி(பிரித்தானியா), பிரபாகரன்(கனடா), காயத்ரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, நவமணி, ராஜசுந்தரம், கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வைரமுத்து, ராஜதுரை கணேஷ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதனரூபன், தர்மஜா, ரோஷான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

உருத்திரராசா, மீனகாந்தி, காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாந்தினி, பரமேஸ்வரன், தர்மேந்திரா, யாழினி சேயோன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சர்மி, ஜனுஜா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

கரிசன், திவ்வியன், டிரான், வர்ணவி, மிதுஷன், அஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-06-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 28 Jul, 2020