Clicky

தோற்றம் 13 NOV 1971
மறைவு 30 NOV 2025
திரு கந்தசாமி பகிதரன்
வயது 54
திரு கந்தசாமி பகிதரன் 1971 - 2025 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Kandasamy Pakeetharan
1971 - 2025

ஓம் சக்தி ! அமரர் சக்தி பகீதரன் கந்தசாமி அவர்களின் இழப்பு செய்தியறிந்து மிகுந்த துயருறுகிறோம் . கடின உழைப்பாளியும் , அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த ஓர் உன்னத ஆத்மாவின் இழப்பு குடும்பத்தினர்க்கு மட்டுமல்ல ..! பழகிய அத்தனைபேருக்குமே வலிநிறைந்ததாகும் ! குடும்பத்தலைவரை இழந்து தவிக்கும் மனைவி பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் எங்களின் தாங்கொணாத்துயரை உள்ளங்கை பற்றி உளமாரப்பகிர்கிறோம் . அன்னாரின் ஆன்மா அன்னை ஆதிபராசக்தியின் திருவடியில் இளைப்பாறுதல் பெறுவதோடு , குடும்பத்தினர்கு வல்லமை தரவும் வேண்டுகிறோம் ஓம் சாந்தி ..! ஓம் சாந்தி ..! ஓம் சக்தி ..! துயர்பகிர்வது: மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் சமூகநலம் பண்பாடு பேர்ன் சூரிச் வாரவழிபாட்டு மன்ற செவ்வாடைசக்திகள் ! மற்றும் ஆதிபராசக்தி அறப்பணி மையம் - சுவிஸ் சக்தி சுவிஸ் சுரேஷ் ( நிறுவனர் )

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 30 Nov, 2025