யாழ். மறவன்புலோ மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி நாகம்மா அவர்கள் 13-05-2026 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இரத்தினசபாபதி அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சீதாதேவி, கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தயாசீலன், சத்தியசீலன், தர்மசீலன், இந்திரமதி, காலஞ்சென்றவர்களான கலாமதி, குணசீலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுமங்கலி, கமலினி, மணிவண்ணன், கிருஷ்ணகுமார், பிரேபோதினி, சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமியும்,
உமைந்தன், வேந்தன், ருத்ரா, சஜீவன், சரண்ஜீவன், மதிவதனி, தமயந்தி, சிந்துஜன், ஜெசாந், அக்ஷனா, லக்ஷன், சைறிக்கா, டிசூரிக்கா, மிசானிக்கா, பவித்ரன், இந்துஜன், நிந்துஜா, சனோசா, கஜேந்திரன், நிரூபனா, தவிந்தினி, சேயோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
எய்ரா, தீரா, நிதாரா, அகனியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கொக்கிவில் கிழக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
சத்தியசீலன்(மகன்) - +94774914464
இந்திரமதி (மகள்) - +447946682960