கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kandasamy Mahadeva
1952 -
2021
ஏன் இந்த அவசரம் சித்தப்பா???? மீண்டுவருவீர்கள் என்று தானே எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனால் எங்கள் அனைவரதும் எதிர்பார்ப்பு ஏமாற்றமாய்ப்போனதேன்.???? பாசமுள்ள உறவுகளை பரிதவிக்க விட்டு பூவுலகிழந்து சென்றதேன்? அன்புமிகு அப்பப்பா,அப்பம்மாவுடன் உடன்பிறந்த இரு சகோதரர்களும் உங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனரோ????? உங்கள் இழப்பை மனம் ஏற்க மறுக்கிறதே சித்தப்பா!உங்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இராஜமகாமாரி தாயை வேண்டுகிறோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி??????????? "ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ இம்மாநிலத்தில் "
Write Tribute