மரண அறிவித்தல்
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி கருணாகரன் அவர்கள் 08-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கதிர்வேலு கந்தசாமி அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிஐயா ஞானசேகரம் சந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபாஸ்ஷினி அவர்களின் அன்புக் கணவரும்,
விமல்ராஜ், திவ்வியா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Sunday, 18 Jan 2026 12:00 PM - 1:00 PM
கிரியை
Get Direction
- Tuesday, 20 Jan 2026 9:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
- Mobile : +492319612753
- Phone : +4917680783763
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute