அனுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். மீசாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை கந்தசாமி அவர்கள் 09-12-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகசபை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், சின்னப்பு சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
நிரஞ்சன்(சுவிஸ்), வானதி(சுவிஸ்), சரிதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருச்செல்வம், ஸ்ரீதரன், கலைமகள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தியாகராஜா, செல்லம்மா, காலஞ்சென்றவர்களான நாகம்மா, செல்வராஜா மற்றும் இந்துமதி, கமலாவதி, காலஞ்சென்ற விமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, குமாரசாமி, காலஞ்சென்றவர்களான பரமசாமி, சிவபாக்கியம் மற்றும் சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜீபன், தனுஷிகா, டெனிஷா, பைரவி, ராகவி, தாரவி, ஜனனி, அபிநயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-12-2024 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் மீசாலை வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences?