மரண அறிவித்தல்

அமரர் கந்தசாமி ஐயாத்துரை
மண் பரிசோதகர்- நீர்பாசன திணைக்களம்- கொழும்பு
வயது 81
Tribute
8
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வதிரி ஞானியாவளவைப் பிறப்பிடமாகவும், புதுச்சந்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி ஐயாத்துரை அவர்கள் 12-07-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், புஸ்பராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அருள்முகவரதன், தயாறூபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பால்ராஜ், மங்கையர்க்கரசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுவீகரன், சுஜீதன், ஆர்த்திகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest sympathy. May his soul rest in peace