மரண அறிவித்தல்
அமரர் கந்தசாமி ஞானசுந்தரம்
ஓய்வுபெற்ற கடதாசி கூட்டுத்தாபன கணக்காளர்
வயது 86
Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி ஞானசுந்தரம் அவர்கள் 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சங்குபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருந்தவம் அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்குமார்(கனடா), சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கோமதி, சுமித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான லீலாவதி, சண்முகநாதன், ரத்னவடிவேல் மற்றும் செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதுமிதா, மதுரா, சங்கவி, ராகவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
REST IN PEACE