மரண அறிவித்தல்

பிறப்பு
01 FEB 1967
இறப்பு
28 MAY 2022

அமரர் கந்தசாமி பாஸ்கரன்
1967 -
2022
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
01 FEB 1967 - 28 MAY 2022 (55 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Oslo, Norway
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பாஸ்கரன் அவர்கள் 28-05-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, சரஸ்வதி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ராசம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
லோகேஸ்வரி(நோர்வே) அவர்களின் பாசமிகு கணவரும்,
நிரோசன், நிதுஷா ஆகியோரின் அருமைத் தந்தையும்,
காலஞ்சென்ற பத்மாவதி, தங்கமலர்(ஜேர்மனி), பகிரதன்(சுவிஸ்), லோகேஸ்வரி(இலங்கை), தேவசேனா(இலங்கை ), கிருபாகரன்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சிறிதரன், தயாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
Get Direction
- Wednesday, 08 Jun 2022 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
நிரோசன் - மகன்
- Contact Request Details
நிதுஷா - மகள்
- Contact Request Details
பகிரதன் - சகோதரன்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Oslo, Norway வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
Request Contact ( )

அமரர் கந்தசாமி பாஸ்கரன்
1967 -
2022
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Rest in Peace