யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி அன்னபூசனி அம்மா அவர்கள் 13-04-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி(ஓய்வுபெற்ற முன்னாள் இலங்கை காவல்துறை அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பொன்னப்பா, குஞ்சம்மா தம்பதிகளின் மூத்த மகளும், சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் மருமகளும்,
சர்வேஸ்வரி, சத்தீஸ்வரன், சாரதா, கபிலந்தி, ஜெகதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சின்னக்கிளி, காலஞ்சென்ற பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கருணாகரன், யோகேஸ்வரன், காலஞ்சென்ற கமலநாதன், பகீரதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பேரப்பிள்ளைகள், பெறாமக்கள், பூட்டப்பிள்ளைகளின் அம்மம்மாவும், அப்பம்மாவும், பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 16 Apr 2023 5:00 PM - 9:00 PM
- Monday, 17 Apr 2023 8:00 AM - 9:00 AM
- Monday, 17 Apr 2023 9:00 AM - 10:00 AM
- Monday, 17 Apr 2023 10:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details