யாழ். வல்வெட்டி பள்ளிக்கூட வளவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி ஆச்சிமுத்து அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கதிரவேல், தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜேந்திரன்(இங்கிலாந்து), பாலசுப்பிரமணியம்(இங்கிலாந்து), மகிமலீலா(லலிதா- கனடா), மகேந்திரம்(இங்கிலாந்து), பாலச்சந்திரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மா, கமலா, கணேசலிங்கம், நிரஞ்சனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரவணன்-கிம், தக்ஷ்யாயினி-அரன், திலாணி-பாலகுமார், துஷாந்தி-ததீஸ்வரன், திலக்சன்-சிந்துஜா, மாதுளா, தினோசன், பைரவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மைலோ, ரால்ப், மாயா, அனிக்கா, அனிஷ், ஆருஷ், அனிரா, ஆரணி, ஆரபி, நிவேயா, நிகேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our sincere condolences, May her soul rest in peace.