
யாழ். நாகர்கோவில் தெற்கு குடாரப்பைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி மருதங்கேணியை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சோமலிங்கம் அவர்கள் 11-01-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கந்தசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்புத் தலைமகனும்,
நவமணி அவர்களின் அன்புக் கனவரும்,
மகேந்திரன்(பவா), புலேந்திரன்(சிவா), சுரேந்திரன்(நேசன்), சுதாகரன்(றூபன்), லிங்கேஸ்வரன், பரமேஸ்வரி, தியாகேஸ்வரி, நந்தினி, சசிகலா, கவிதா, தணிகைச்செல்வி ஆகியோரின் அருமைத் தந்தையும்,
பரஞ்சோதி அவர்களின் பாசமிகு சகோதரரும்,
ராணி, புஸ்பா, பாணு, சுமதி, மனோகரன், நாதன், அரசி, கந்தராசா, சுகல்யா, தயாளன், தயாஸ்கந்தன், தனிகைநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷயன்தன், கிருத்திகா, லக்சி, துவிபா, சர்மிளா, ஜனனி, அனோர்சன், யதுஷன், சுகிர்ஷன், நிதுஷன், கெளதம், பிருத்திகா, பிரியங்கா, சுகேஸ், சுகேதா, குமரன், மதுஷன், லக்ஷன், தட்சணா, ஆரணி, அபிஷா, ஆதேஸ், அபிஷன், அபிர்ணா, அபிவதன், இலக்கியன், நிருபா, அப்ஸ்சரா, அமலன், சலோனி, லிசான் ஆகியோரின் அன்புப் பேரனும்,
நாத்தானியல், காப்பிரியல்லா, லைவியா, ஷயனா, மலோனா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-01-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
May fond memories of grand father bring you comfort during this hard time in your life. Look back on all the good memories you were able to have and smile at the fact that you were able to share...