
யாழ். உடுவில் தெற்கு கர்த்தர் கோவிலடி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி செல்லம்மா அவர்கள் 17-03-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா தங்கரத்தினம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற கனகலிங்கம், சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி(பவுண்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற உதயமலர் மற்றும் புவனேஸ்வரி, யோகராணி, தேவதாஸ், கிருஷ்ணகுமார்(ஜேர்மனி), யோகேஸ்வரி(பிரான்ஸ்), சிவகுமார்(கனடா), காலஞ்சென்ற கலாநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வரட்ணம், நல்லையா, காலஞ்சென்ற செந்தமிழ்செல்வி மற்றும் சுபாஜினி(ஜேர்மனி), யோகேஸ்வரன்(பிரான்ஸ்), சுதர்சினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி மற்றும் ஜெகசோதி(கனடா), பத்மாவதி, காலஞ்சென்ற தவரசா, யோகராசா(கனடா), அரசரத்தினம், புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யசோ(கனடா), கஜலக்சி-சஜீவன், கஜன், கஜந்தினி-ரதீபன்(இத்தாலி), கஜீபன், சிந்துஜன், கபிலன், தர்சிகா, ரொஷான்(ஜேர்மனி), சுஜீபன், நிறஞ்சன், சௌமியா(பிரான்ஸ்), சுரேஜெனி(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சபரீஸ், ரட்ஷயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-03-2022 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல்12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link:-Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details