அமரர் கந்தசாமி பிரபாகரன்
வயது 48
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandasami Pirabhakaran
1972 -
2020
எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் நீங்கள் . இன்று சிரிப்பற்று படுத்திருக்கீர்களே. நான் உங்களுடன் பழகிய காலம் குறைவுதான் இருந்தாலும் என் மனதில் உங்கள் சிரித்த முகம் என்றும் அழியாதவை. இப்படி ஒரு அழகிய குடும்பத்தை விட்டு வெகு தூரம் சென்றுவிட்டீர்களே நீங்கள் நினைத்தும் இலங்கைக்கு வருவீர்கள் எனி எப்போது வரப்போகஇருக்கிறீர்கள். எங்களைப்பார்க்க. உங்கள் பிரிவால் துயருறும் தனு. Miss you Rasa Anna.?
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.