பிராத்திக்கின்றோம் கரன் அவர்களின் திடீர் மறைவுச்செய்தியைக் கேட்டு மனம் திறந்த கவலைகொண்டுள்ளோம்.அவர் எல்லோருடனும் பழகுவதற்கு மிகவும் பண்புள்ள நண்பன், சகோதரன். அவருடைய கம்பீரமான நடையுடன்,சேர்ந்த பேச்சு வார்த்தைகள் ,யாவற்றையும் அவருடன் நாம் பழகிய நாட்களை நினைத்து பார்க்கின்றது. சில் வருடங்களுக்கு முன்பு அவருடன் ஒன்றாக தொழில் புரியும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது.அவருடைய அன்பான வார்த்தைகள் அடக்கம்,பண்பு,பாசம் என்று எல்லா வகையிலும் எல்லோரையும் கவர்ந்த இனியவன் ஆவார்.சகோதரனின் இறுதி அஞ்சலிக்கு நேரில் சமூகந்தந்துஅஞ்சலி செலுத்தமுடியதமை குறித்து வருந்துகின்றோம்.சொல்லொனாவேதனையில் துவளும் அன்னாரின் தாயார், தமக்கையார் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.அமர்ரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்பதுடன் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நமது well hall coop food team ம் ஊடாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.