
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Savigny-le-Temple ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு பாலசுந்தரம் அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு திருமதி கந்தப்பு தம்பதிகளின் பாசமிகு மகனும், திரு திருமதி கந்தப்பு தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
பகீரதன்(கண்ணன் - ஜேர்மனி), மனோகரன்(காந்தன் - ஜேர்மனி), அகிலன்(சுதன் - பிரித்தானியா), தனஞ்செயன்(குமணன் - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பரணிகா, சுவஸ்திகா, கோபிகா, பிரமிளா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தனோஜன், சிவாஜினி, ஆரணி, அனிஸ், டிக்ஷா, ஆருஸ், அஹானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 31 Mar 2025 2:00 PM - 3:00 PM
- Tuesday, 01 Apr 2025 2:00 PM - 3:00 PM
- Wednesday, 02 Apr 2025 2:00 PM - 3:00 PM
- Thursday, 03 Apr 2025 12:45 PM - 2:00 PM
- Thursday, 03 Apr 2025 2:30 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்புக்குரிய மாமாவிற்கு அஞ்சலி அன்பு மாமா, நீங்கள் எங்கள் சிறுவயதில் எப்போதும் ஒரு நல்ல மனதுடன், அன்புடனும் கருணையுடனும் இருந்து எங்களை வழிநடத்தினீர். உங்கள் உதவியும் பொறுமையும் எங்களுக்கென்று...