

கிளிநொச்சி இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னத்தம்பி அவர்கள் 12-01-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்லமுத்து அவர்களின் பாசமிகு கணவரும்,
பத்மசோதி, தேவரஞ்சனா, முருகானந்தராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சின்னம்மா, முருகுப்பிள்ளை, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உலகநாதன், ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுமல்யா, சுஜெந், நீருஜா, தீபக், அபிஷேக் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கெசியா, செஸ்மியா செஸ்நித், கெரிஸ்நித் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் புகழேந்தி நகர் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I was saddened to hear that your father passed away. My thoughts are with you and your family.