10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 07-10-2022
மாவிட்டபுரம் வடக்கு அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், சொய்சாபுர C 53/3 தொடர்மாடியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா செல்லத்துரை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்
எம்மை வளர்த்த
எம் அன்பு அப்பாவே!
எங்களை விட்டுப் பிரிந்து
பத்து ஆண்டுகள் சென்றது அப்பா,
ஆனால் என்றும்
உங்களின் அன்பான வார்த்தையும்,
அரவணைப்பும்
எங்கள் மனங்களின் நீங்காது உள்ளது...
உங்கள் ஆத்மா சாந்தியடைய தினமும் பிரார்த்திக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்