Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 JUL 1961
இறப்பு 03 MAY 2012
அமரர் கந்தையா ஜெயரட்ணம் (ராசன்)
வயது 50
அமரர் கந்தையா ஜெயரட்ணம் 1961 - 2012 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மாவிட்டபுரம் மாவைபாரதி Lane ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், ஜேர்மனி Buchholz ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா ஜெயரட்ணம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு 10 சென்றாலும் உங்களை
இழந்த துன்பமும் துயரமும் எங்கள்
மனதை விட்டு மறையவில்லையே!!

அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம்
 எம்மோடு பயணித்த தெய்வமே!

பிறந்த மண்ணிலிருந்து நீங்கள்
மறைந்தாலும் எங்கள் நினைவில்
என்றும் நீங்காது வாழ்கின்றீர்கள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute