மரண அறிவித்தல்
திரு கந்தையா பாலசுப்பிரமணியம்
வயது 79
திரு கந்தையா பாலசுப்பிரமணியம்
1947 -
2026
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், பிரான்ஸ் Vitry-sur-Seine ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 15-08-2026 சனிக்கிழமை அன்று பிரான்சில் இயற்கை எய்தினார்.
அன்னார், திரு.திருமதி மாணிக்கம் கந்தையா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நவரத்தினம், அருமைத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பாமினி, குமுதினி, பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயந்திரன், பிரதீபன், கீர்த்தனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இஷானி, பபிஷன், ஆருஷன், காஷியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Tuesday, 18 Aug 2026 2:30 PM - 3:30 PM
கிரியை
Get Direction
- Thursday, 20 Aug 2026 9:30 AM - 11:30 AM
தகனம்
Get Direction
- Thursday, 20 Aug 2026 1:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
பார்த்தீபன் - மகன்
- Contact Request Details
குமுதினி - மகள்
- Contact Request Details
பாமினி - மகள்
- Contact Request Details
தந்தையின் மறைவால் துயருற்றிருக்கும் தங்களுக்கும், தங்கள் குடும்ப உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். தந்தையின் ஆன்மா ஈடேற்றம் பெற எனது அஞ்சலிகள். ஓம் சாந்தி.. சாந்தி