10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா அப்பாப்பிள்ளை
Colombo Kollupity, Bambalapity famous businessman Ramjelodge boss
வயது 66

அமரர் கந்தையா அப்பாப்பிள்ளை
1946 -
2012
சுழிபுரம் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 01-01-2023
யாழ். சுழிபுரம் மேற்கை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா அப்பாப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலதெய்வமே
பாசத்தின் உறைவிடமே பப்பா!
நீங்கள் எம்மை விட்டுப் போய்
வருடங்கள் பத்து ஆனதே
வரமாக எமக்கு கிடைத்த பப்பா!
வளமாக எமைக் காத்த தெய்வமே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் உள்ளங்களில் அணையா தீபமாய்
உங்கள் புன்னகை என்றென்றும்
எங்கள் இதயங்களில் நிலைத்து இருக்கும்
எங்களின் இதய தெய்வமே,
எம் நினைவிலும் கனவிலும் வாழ்பவரே
எமை விட்டு நீர் இறைவனடி
சென்றாலும் என்றென்றும்
உங்கள் நினைவுடன் வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்
எத்தேனே திடவாய் நான் உங்கேலோடு பேசுவதெற்கு அல்லேத்து உங்கேலிடேம் இருந்து ஓர் கதை கேர்க்குவதுக்கு எங்கிருப்பேன் அதெற்கும் என்னேன்டாலும் செஞ்சிருப்பேன். எத்தின விடையங்கள் உங்கேலிடேம் இருந்து...