Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 DEC 1928
இறப்பு 29 SEP 2019
அமரர் கந்தையா சச்சிதானந்தன்
வயது 90
அமரர் கந்தையா சச்சிதானந்தன் 1928 - 2019 மலேசியா, Malaysia Malaysia
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சச்சிதானந்தன் அவர்கள் 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - தில்லையம்மா தம்பதிகளின் புதல்வரும்,

காலஞ்சென்ற இரத்தினசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான ஜெயலட்சுமி, ஜெகதீசன், தயாபரன், பத்மஜெயந்தி மற்றும் மனோகரன், துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் றேணுகாதேவி, தனறஞ்சினி, சியாமளா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரசாத் - லோஜினி, ஜெசிந்தியா - செல்வமனோகரன், உருத்திரா, உமாசங்கரி - பிரஷாந்தன், உதயன், டமேஷா, பானுஷா - விஜயரூபன், நிஷாந்தன், விதுஷன் ஆகியோரின் பேரனும்,

தினாம்சன், கீர்த்திகன், ஹரிணி, தரங்கிணி, அனாமிகா, அபூர்வா, ஆதிரா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப. 01:00 மணியளவில் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices