Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 JAN 1942
இறப்பு 30 SEP 2015
அமரர் கந்தையா தவம்
வயது 73
அமரர் கந்தையா தவம் 1942 - 2015 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தவம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 09-10-2025

அன்பால் அரவணைத்து
 அனைத்தும் தந்தார்
அறம் தவறா ஆளுமை தந்தார்
ஆரவாரம் அற்று
 அன்றிட்ட அத்திவாரம்
யாதுமிங்கே
யாவர்குமாய்………

நீர் விட்டுச்சென்றதெல்லாமே
விதை நெற்களே…….
உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்!…..

தகவல்: மனைவி,பிள்ளைகள்,குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices