எங்கள் குடும்பத்தலைவர் கந்தையா சிவபாதநாதன் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் பிரசுரித்தோர், இறுதி நிகழ்வுகளில் பங்குகொண்டோர், மலர்வளையங்கள் வைத்தோர் மற்றும் பலவழிகளிலும் உதவி நின்ற அன்பான உறவுகளுக்கும் எங்கள் இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்
இங்ஙனம்,
குடும்பத்தினர்
Over heartfelt deepest sympathies to Vijaya anna’s family. From kanthan and family from Colombo