Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 MAR 1951
இறப்பு 27 JAN 2024
திரு கந்தையா செல்வராஜா 1951 - 2024 யாழ். அத்தியடி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணம் அத்தியடியை பிறப்பிடமாகவும், அனலைதீவு 3ம் வடடாரத்தையும், ஒஷாவா, கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா செல்வராஜா அவர்கள் 27-01-2024 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதாம்பாள் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுஜீவா, சுகன்யா, சயந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வரத்தினம் அவர்களின் அன்பு அண்ணனும்,

ரதிப்பவனம், காலஞ்சென்ற கந்தையா, மற்றும் விஜயலட்சுமி, சரோஜினிதேவி, இராசேந்திரம், கோபாலகிருஷ்ணன், தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தில்லையம்பலம், காலஞ்சென்ற கெங்காசலம், மற்றும் தேன்மொழி, செல்வநாயகி, பரராஜசிங்கம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

நிசந்தன், தர்சிகா, லாவர்தன், நிவேதன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

அருண்குமார், ஜீவனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதிரன், காவியன், கனியன், ஆருத்யன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாரதா - மனைவி
செல்வரத்தினம் - சகோதரன்
இராசேந்திரம் - மைத்துனர்
கோபால் - மைத்துனர்
சயந்தன் - மகன்
சுஜீவா - மகள்
சுகன்யா - மகள்
நிசந்தன் செல்வரத்தினம் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos