10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா இரத்தினசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்க்கை எனும் வரம்பினிலே வாழ்ந்து
வரும் காலத்தில் பாரினிலே பல பணிகளைச்
செய்துவிட்டு எங்களை பரிதவிக்கவிட்டு
பறந்து சென்றுவிட்டீர்கள் அப்பா
என்னையும் அம்மா உற்றார் உறவினர்களை விட்டு
பத்து ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் எம்மைவிட்டு
என்றும் அகலாது
என்றும் உங்கள் நினைவோடு வாழும்
மனைவி, மகள்
தகவல்:
மலர்(மனைவி), றவீனி(மகள்)
தொடர்புகளுக்கு
றவீனி - மகள்
- Contact Request Details