Clicky

மரண அறிவித்தல்
திரு கந்தையா இரத்தின சபாபதிப்பிள்ளை இறப்பு : 02 DEC 2019
திரு கந்தையா இரத்தின சபாபதிப்பிள்ளை 2019 கோப்பாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சபாபதிப்பிள்ளை  அவர்கள் 02-12-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகராணி(இளைப்பாறிய உப அதிபர்- கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

வைத்திய நிபுணர் கேசவன், வைத்தியக் கலாநிதி வாசவன் மற்றும் பொறியியலாளர் அனோஜன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வைத்திய நிபுணர் வைதேகி, சட்டதரணி சந்திரவதனி, வைத்திய நிபுணர் பிரசாந்தினி ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்.

நிகேதனா, நிவாஷி, திவ்யன், ஆயுஷ் மற்றும் அனுஸ்க் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் பகவான் பாதை கோப்பாய் தெற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று இருபாலை தெற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: Dr.R.கேசவன்