
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பத்மநாதன் அவர்கள் 16-02-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், குலசேகரம்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சிவசோதி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஐங்கரன்(ராஜன்- இத்தாலி), பத்மஜோதி(சுசி- சுவிஸ்), வர்ஷினி(வாணி), கஜாகரன்(கஜன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிலாந்தினி(இத்தாலி), நந்தகுமார்(நந்தன்- சுவிஸ்), பிரணவன்(Kevilten Electrical Product Pvt Ltd) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், இரத்தினம்மா, பூபதி, இராஜரட்ணம், பஞ்சலிங்கம் மற்றும் லீலாராணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மகுலரட்ணம், யோகேஸ்வரன், ஜெகசோதி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நயனிகா(சுவிஸ்), நந்தனா(சுவிஸ்), சிவப்பிரகா, நித்திலா, பிரனிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கிழக்கு கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Your father’s vision of life was truly remarkable. He was indeed an inspiration to us all. He is a great loss to all the people who know him. May his soul rest in peace, sathiathasan Rt. principal...