Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 JUL 1935
இறப்பு 02 AUG 2016
அமரர் சங்கரப்பிள்ளை கந்தையா நடராஜா
C. Eng, Mice London, Former Director Design Consortium Limited Colombo Sri Lanka, Former lion president Lions Clubs Manipay parish, Consaltant Civil Engineer
வயது 81
அமரர் சங்கரப்பிள்ளை கந்தையா நடராஜா 1935 - 2016 சுழிபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சுழிபுரம் பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கொழும்பு பம்பலப்பிட்டி, பிரித்தானியா Bangor Wales, உகாண்டா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நடராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு 10 சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!

எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!

வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
பிறந்த மண்ணிலிருந்து நீங்கள் மறைந்தாலும்
எங்கள் நினைவில் என்றும்
நீங்காது வாழ்கின்றீர்கள் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute