யாழ். நெல்லியடி அந்தனத்திடலைப் பிறப்பிடமாகவும், கரணவாய் வடக்கு, கனடா Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணவதி இராமலிங்கம் அவர்கள் 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணவதி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுரு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்ஜினி(இலங்கை), ரஞ்சித்(கனடா), ரஜினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தங்கராசா(பிரான்ஸ்), ஜெனனி(கனடா), பத்மநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்மினி, தனோஷன், பிரவீன், அமிஷா, அருஷ், அக்ஷா, அனிக்கா, அஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு:- Covid vaccine சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்வுகள்
- Wednesday, 12 Jan 2022 1:00 PM - 3:00 PM
- Wednesday, 12 Jan 2022 3:30 PM - 4:30 PM
- Wednesday, 12 Jan 2022 4:30 PM - 5:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஐயாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.