யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், தாவடியை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கணவதிப்பிள்ளை சுவாமிநாதன் அவர்கள் 25-02-2019 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சவுத்தரிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், சண்முகம் பூரணம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,
சரஸ்வதி(பிள்ளையம்மா) அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,
கமலநாதன்(கமல்- லண்டன்), சதீஸ்வரி(ரஞ்சனி- லண்டன்), ராஜினி(ராசி- லண்டன்), இலங்கைநாதன்(ராசன்- லண்டன்), ராகினி(அமுதா- லண்டன்), ரோகினி(குமுதா- டென்மார்க்), றூபினி(கிளி- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, துரைராசா மற்றும் தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சதாசிவம், ராஜேஸ்வரி, சிவபாக்கியலச்சு, காலஞ்சென்றவர்களான ராசலிங்கம், நடேசலிங்கம் மற்றும் அன்னலிங்கம், ராஜேஸ்வரி, காலஞ்சென்ற யோகேஸ்வரி, கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜிதா(லண்டன்), கோதயன்(உதயன்- லண்டன்), பரமேஸ்வரன்(வரன்- லண்டன்), விஜயா(லண்டன்), சத்தியசீலன்(பவா- லண்டன்), சத்தியசீலன்(சீலன்- டென்மார்க்), ஸ்ரீஸ்கந்தராஜா(சிறி- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோபிநாத், கோகிலா, தர்சிகன், சோபி, கம்ஷா, கனுஷா, நிதுஷா, தனு, இந்துசா, வினுஷன், காலஞ்சென்ற கனுஷி, இந்துயன், பாரதி, துசி, சாரணி, கார்த்தி, கபி, சஜி, விதுலன், கபிலன், மனோஜிந்திரன்(வவி), நிரஞ்சினி, நிரோஷன்(சந்தோஷ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
ரசிகா, மாதவன், ரஜித், சித்து, மித்து, மாயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்,அன்னாரின் ஆத்ம பரமாத்மாவுடன் கலந்துகொள்ளட்டும்