மரண அறிவித்தல்

அமரர் கணவதிப்பிள்ளை சோதீஸ்வரன்
வயது 75
Tribute
13
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மட்டக்களப்பு காரைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகை குளம், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணவதிப்பிள்ளை சோதீஸ்வரன் அவர்கள் 07-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி கணவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவபாக்கியவதி அவர்களின் அன்புக் கணவரும்,
முகுந்தன், உமா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவரஞ்சினி முகுந்தன், ஜெயநேசன் வைரமுத்து ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இலக்கியா, கவின், நவீன், சுகமி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
"சித்தப்பாவின், ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திற்க்கின்றோம்." "We pray to the Lord to attain soul peace, Sittappa"