1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கனகரட்ணம் இராசரட்ணம்
வயது 65
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு, பஸ்ஸற, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகரட்ணம் இராசரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 28.08.2021
அன்பின் திரு உருவே
பாசத்தின் பிறப்பிடமே உம்
அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்
எங்கள் எல்லோர் மனதிலும் என்றும்
அணையாத தீயச்சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கும்- தெய்வமே!
அறிவூட்டி சீராட்டி வளர்த்த அப்பாவே!
அன்பான அறிவும் பாசமும் தந்து
அரவணைத்து மகிழ்ந்தாயே
பொன்ணை வாழ்வு தனை
போற்றி வளர்த்த அப்பாவே!
உங்களோட மட்டுமல்ல
உங்கள் நினைவுகளோடும்
நாம் வாழ்ந்த நாட்களை யார் மறப்பார்!
எம்மையெல்லாம் தவிக்கவிட்டுச்
சென்று ஓராண்டு காலமாகிறதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல
இறைவனை பிராத்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
He was one of my favorite people to see every day at work. He helped me so much and brought such a big smile to all the people around him. He was funny and knowledgeable and completely...