Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 MAR 1962
மறைவு 19 MAY 2026
திரு கணபதிப்பிள்ளை பற்குணசிங்கம் (சிவா)
வயது 64
திரு கணபதிப்பிள்ளை பற்குணசிங்கம் 1962 - 2026 வவுனிக்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

முல்லைத்தீவு வவுனிக்குளம் பாலிநகரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau, Boswil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பற்குணசிங்கம் அவர்கள் 19-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் கமலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பஞ்சாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மயூறன், மிதுலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லவுறா, மிக்கி ஆகியோரின் மாமனாரும்,

பஞ்சாட்சரம்(இலங்கை), குணசிங்கம்(இலங்கை), குலசிங்கம்(டென்மார்க்), சரோஜா(கனடா), லலிதா(லண்டன்), சுதாகரன்(லண்டன்), றயனா(கனடா), மனோகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ஜெயா - நண்பர்
பஞ்சாதேவி - மனைவி
ஜீவன் - பெறாமகன்
சுதன் - சகோதரன்
குலம் - சகோதரன்
மனோ - சகோதரன்
பஞ்சாட்சரம் - சகோதரன்
குணசிங்கம் - சகோதரன்

Photos

Notices