யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இராசையா அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் அன்புத் தெய்வம் நோயுற்றுருந்த காலத்தில் இருந்து அவருக்குத் தேவையான சகல உதவிகளையும் மனம் சோராது அன்புடன் வழங்கிப் பராமரித்த எமது அன்பு உறவுகளுக்கும், ஏனைய நல்லுள்ளம் படைத்தோருக்கும், அவரின் பிரிவிச் செய்தி கேட்டு ஓடோடி வந்து உதவிகள் பல செய்தவர்களுக்கும், கொரோனா நோய்த்தொற்றுச் சவால்களில் மத்தியிலும் இறுதிக்கிரியைகளின் கலந்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், அன்னாரின் தொலைபேசி இணையத்தளம் மற்றும் மின்னஞ்சல் மூலமாக இரங்கல்களைத் தெரிவித்தவர்களுக்கும், இறுதிக்கிரியைகளை சிறப்பாகச் செய்த அந்தணப் பெருந்தகைகளுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!