Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 APR 1936
இறப்பு 19 JUN 2019
அமரர் கணபதிப்பிள்ளை குமாரவேலு
நிர்வாகப் பொறியியலாளர், நீர்ப்பாசன திணைக்களம் திருகோணமலை
வயது 83
அமரர் கணபதிப்பிள்ளை குமாரவேலு 1936 - 2019 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதியை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை குமாரவேலு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!

குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!

உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ? 

ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்