மரண அறிவித்தல்
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வயாவிளானை வதிவிடமாகவும் கொண்ட கணபதிபிள்ளை கந்தசாமி அவர்கள் 14-12-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாநிதி, சுதாகரன், கலாநிதி, சிவாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிமல்ராஜ், ரவீந்திரன், சுசிபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரகாஸ், ரஜிஸ், தர்சன், நிருசன், சோமியா, கிசாணி, ஆகாஸ், பபிசன், வர்சன், கேபிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்கள்