
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை பன்னாலை, கண்டி பூரணாவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி இரத்தினம் அவர்கள் 22-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னம் அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரவதனா(சுவிஸ்) , சிவரஞ்சனா(ஆசிரியர்) , சிவதாசன்(லண்டன்), சிவலோசனா(லண்டன்) , சிவசுதர்சனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தெய்வேந்திரம், யோகேந்திரன், சிவமாலினி, ஞானேஸ்வரன், சர்வநேசன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, தம்பிராசா , தங்கராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பவித்திரா, பகிர்சன், கவினயா, கேனுசன், கிஷானிகா, கிஷாந்த், கிஷாலினி , பபிஷானி, திசாபன், கிபீர்ஷன் , தர்னியா, தம்ஜா, தானிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
விக்னேஸ்வரி, நவரத்தினராசா, இந்திராதேவி, காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சுப்ரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-10-2023 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள கண்டி மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் மஹியாவ மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
MAY HIS SOUL REST IN PEACE