5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கணபதி கந்தையா 2017 யாழ் நயினாதீவு 1ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதி கந்தையா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

எமதருமை தெய்வமே!
எங்கள் பாசத்தின் திருவுருவே!
 ஐந்து ஆண்டுகள் சென்றனவோ?

எம்மை வி்ட்டு நீங்கள் பிரிந்து
இருக்கவே இருக்காது
ஏன் என்றால் எம்மோடுதான்
வாழ்கின்றீர்களே
பிள்ளைகள் தேடுகிறோம்
வாடுகிறோம் அப்பா 

இயற்கையோடு நீங்கள்
 கலந்தாலும் கூட
உங்கள் அன்பின் வழியே
வாழ்ந்து உங்கள் ஆசைகளை
நிறைவேற்றுவோம்.

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
 வேண்டுகிறோம்
ஓம்சாந்தி!!! ஓம்சாந்தி!!! ஓம்சாந்தி!!!

தகவல்: குமார்(மகன்)