மரண அறிவித்தல்

Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரவெட்டி மத்தொனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி கந்தவனம் அவர்கள் 24-08-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயமோகன்(பிரான்ஸ்), ஜெயந்தினி(பிரான்ஸ்), நந்தினி(கரவெட்டி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சண்முகநாதன்(கனடா), சின்னம்மா(கரவெட்டி), செல்லம்மா(கரவெட்டி), காலஞ்சென்ற முருகேசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகாதேவன்(கரவெட்டி), பாலசைலா(பிரான்ஸ்), சுரேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயமோகன் - மகன்
- Contact Request Details
ஜெயந்தினி - மகள்
- Contact Request Details
சண்முகநாதன் - சகோதரன்
- Contact Request Details