
யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி கோவிந்தபிள்ளை அவர்கள் 11-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதி, சின்னப்பொடிச்சி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னர் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
கருணகலா(இலங்கை), சீவரத்தினம்(ஜீவா- லண்டன்), பஞ்சாச்சரம்(அப்பன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சின்னர், சிதம்பரப்பிள்ளை, சின்னப்பிள்ளை, வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முருகேசு, சின்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கோணேஸ்வரன், சுகேந்தினி, சுபாஜினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற காருஷன்(துசி), சஞ்சிகா, மோகனன், சஞ்ஜெய், சஞ்செனா, டஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-04-2023 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 11:00 மணியளவில் வரணி இயற்றாலை ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
Summary
-
வரணி, Sri Lanka பிறந்த இடம்
-
வரணி, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
