மரண அறிவித்தல்


அமரர் கணபதிப்பிள்ளை ஸ்ரீஸ்கந்தராசா
1946 -
2018
நாகர்கோவில், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாகர்கோவில் குடாரப்பைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு விஸ்வமடு, வவுனியா பூந்தோட்டம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஸ்ரீஸ்கந்தராசா அவர்கள் 08-12-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் மகனும், முருகுப்பிள்ளை பொன்னு தம்பதிகளின் மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் கணவரும்,
குபேந்திரன், சிவசக்தி, சிவறூபி ஆகியோரின் தந்தையும்,
சுப்பிரமணியம், குமாரசாமி, மனோன்மணி, சிவஞானசுந்தரம், முருகையா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
ஆசை ஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திகின்றோம்