மரண அறிவித்தல்


அமரர் கணபதிப்பிள்ளை இரத்தினம்
1958 -
2021
பண்டத்தரிப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இரத்தினம் அவர்கள் 23-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேகா(பிரான்ஸ்), ஜனாத்(பிரான்ஸ்), வினோத்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தங்கமலர், பூமலர், பொன்மலர், சந்திரன், இந்திரன், புரேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 05:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 26-2-2021 வெள்ளிகிழமை அன்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்