10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கணபதிப்பிள்ளை பொன்னம்பலம்
வயது 93
அமரர் கணபதிப்பிள்ளை பொன்னம்பலம்
1920 -
2013
முள்ளியவளை, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முள்ளியவளை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா குறைடனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை பொன்னம்பலம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையாத தீயினில்
அலையான சுவாலையாய்
பத்து வருடங்களாகியும்
அனல் கக்கி எரியுதையா
எங்கள் அப்பாவே உங்கள் நினைவுகள்
அன்பின் அடையாளமே அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே பாசத்தின் இலக்கணமே
நேசத்தின் பிறப்பிடமே நிறைந்திட்ட குல விளக்கே
இப்போ நம்மோடு நீர் இல்லையே!
போகும் இடமெல்லாம் உன் நினைவே... !
நீங்கள் எமக்கு ஊட்டியவைகள் எல்லாம்
நித்தம் நினைவில் வந்து வந்து
எம்மை நெறிப்படுத்தி செல்கின்றன
நிதானமுடன் அவ்வழியே பயணிக்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
பாலசந்திரன்(பாலா)
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute